Gardening at Home ~ Organic Food ~ Mustard Greens Recipe ~ Healthy Life

MUSTARD GREENS:கடுகு கீரை

Mustard Greens are Good for Health. We can Cultivate it inside the home using a simple things. Sand is not necessary for planting mustard seeds.

கடுகு கீரை மிகவும் சத்தானது. எளிமையான பொருட்களைக் கொண்டு நாம் கடுகு கீரையை வீட்டினுள்ளேயே வளர்க்கலாம். கடுகு கீரையை வளர்பதற்கு மணல் அவசியம் இல்லை.

Needed Things: தேவையான பொருள்கள்

Container, Tissue Papers, Mustard Seeds,Water.

கொள்கலன், திசு காகிதங்கள், கடுகு விதைகள், தண்ணீர்.

Process:செயல்முறை

Step 1:

 First you need to tear the Tissue Paper into small small pieces  and put into the Container and sprinkle some water.

முதலில் கொள்கலனில் திசு காகிதங்களை சிறு சிறு துண்டாக கிழித்து நீர் தெளித்து வைத்துகொண்டே வரவேண்டும். 

Step 2:

Then put some Mustard Greens on the Tissue Paper and sprinkle some more water.

பின்பு திசு காகிதங்களுக்கு மேலாக கடுகு விதைகளை போட்டு சிறிது நீர் தெளிக்கவும்.

Step 3:

Finally take small amount of Tissue Paper and cover the seeds and sprinkle some water on it.

கடைசியாக திசு காகிதம் சிறிய அளவு எடுத்து விதைகளை மூடி, அதில் சிறிதளவு தண்ணீரை தெளிக்கவும்.

Step 4:

On the Second day the Mustard Seeds are gives small small green leaves. That time remove the covered Tissue Paper.

இரண்டாவது நாளில் கடுகு விதைகள் சிறிய சிறிய பச்சை இலைகளைக் கொடுக்கும். அந்த நேரத்தில் மூடப்பட்ட திசு காகிதத்தை நீக்க வேண்டும்.

After 7 days we will take the Mustard Greens and make a tasty recipe. Happiness is planted a very nutritious greens by our self.

7 நாட்களுக்கு பிறகு நாம் கடுகு கீரையை எடுத்து சுவையான உணவு தயாரித்து உண்ணலாம். மிகவும் சத்தான கடுகு கீரையை நாமே வளர்த்து சமைத்து சாப்பிடும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

Day 1: நாள் 1

Sorry guys I didn't Take the Shot at 1st Day.

மன்னிக்கவும் தோழர்களே நான் முதல் நாள் புகைப்படம் எடுக்கவில்லை.

Day 2: நாள் 2

Day 3: நாள் 3


Day 4: நாள் 4


Day 5: நாள் 5


Day 6: நாள் 6


Day 7: நாள் 7


After 7 Days: 7 நாட்களுக்கு பின்பு



Root Part: வேர் பகுதி

Mustard Greens are ready to cook: கடுகு கீரை சமைப்பதற்கு தயார்


Needed Things: தேவையான பொருள்கள்

Mustard Greens, Oil or Gee, Wheat Flour 1 cup, Small amount of Cumin Seeds, Chilly powder and Salt as per your needs.

கடுகு கீரை, எண்ணெய் அல்லது நெய், கோதுமை மாவு 1 கப், சின்ன சீரகம் சிறுதளவு, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு தேவைக்கேற்ப.

Recipe Preparation : தயாரிக்கும் முறை

         Take the Mustard Greens and wash it with water then cut it as a small small pieces. Then take a pan and add some Oil or Gee and put the mustard greens and saute for a minute and turn off the stove. Add the Mustard Greens to the wheat flour and add Cumin seeds, Chilly powder and Salt and then pour the water and hold the dough for half and hour. After half an hour take that mix and make a chapati as usual and serve it. 

          முதலில் வெட்டி வைத்த கடுகு கீரையை தண்ணீரில் கழுவியபின் சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கடுகு கீரையை வதக்கி எடுத்துகொள்ள வேண்டும். வதக்கிய கீரையை கோதுமை மாவுடன் சேர்த்து சீரகம், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பின்பு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
அரை மணிநேரத்திற்கு பின் அந்த கலவையை எடுத்து சப்பாத்தி போன்று தேய்த்து சப்பாத்தியாக செய்து பரிமாறவும்.

Before Cooking: சமைப்பதற்கு முன்

After Cooking: சமைத்ததற்குப் பின்



Benefits of Mustard Greens: கடுகு கீரையின் நன்மைகள்

  • Mustard greens having a delicious source of calcium, magnesium, folic acid and vitamin K, important for bone health.
          கால்சியம், மக்னீசியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் சுவையான ஆதாரமாக கடுகு கீரை உள்ளது, எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.
  • Mustard greens are helpful to improve eye sights and there is a lots of benefits available.
கடுகு கீரைகள் கண் பார்வை குறைவுகளை மேம்படுத்த உதவுகின்றன மற்றும் பல நன்மைகள் உள்ளன.

~Thank you all :-)-||-(-: நன்றி~


Comments

Post a Comment

Popular posts from this blog