மழைத்துளி ~ RainDrops


மழைத்துளி காணும் பொழுது, 
என் மனம் துள்ளி போற்றுது! மண்ணான‌ என்னையும், மனதார
நினைத்து நினைத்து பார்த்ததால்.. 
உலகத்தை காணும் பொழுது, 
என் உள்ளம் போற்றி புகழுது! 
உதவாத என்னையும், அவர்
உயர்த்தி உயர்த்தி வைத்ததால்.. 

Quote for our almighty GOD. 
Thanking GOD for this quotes..
Not While taking while recollecting this picture I wrote this quote.

கடவுள் ஒவ்வொரு நொடியும் நம்மள நினைப்பதால் நாம் ஜீவிக்கின்றோம்..
அவர் தயவு இருப்பதால் நாம் Useless என்று சொல்லப்படுற இடத்துலயும் உயர்த்தபடுறோம்..   
Always GOD IS GREAT..

by - Divya.

Comments

Popular posts from this blog